கொள்ளுப் பேரனுடன் கொஞ்சி மகிழும் கருணாநிதி- வைரலாகும் வீடியோ

கொள்ளுப் பேரனுடன் திமுக தலைவர் கருணாநிதி கொஞ்சி மகிழும் வீடியோ வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொள்ளுப் பேரனுடன் திமுக தலைவர் கருணாநிதி கொஞ்சி மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதி கடந்த ஓராண்டாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இருப்பினும் அரசியல் தலைவர்களை சந்திப்பது, திமுக நிகழ்ச்சிகள் தொடர்பாக நிர்வாகிகள் சந்திப்பது என அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

Karunanidhi playing with child video goes viral

இது திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. தற்போது கொள்ளுப் பேரனுடன் கருணாநிதி கொஞ்சி மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் மகன் மு.க. தமிழரசு பேரனுடன் கருணாநிதி கொஞ்சி விளையாடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை அழகு குட்டி செல்லம் போன்ற திரைப் படப் பாடல்களை பின்னணியாக இணைத்தும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+