விஜயகாந்தின் உள்ளம் பற்றி கருணாநிதி - எப்படி போட்டார் பாருங்க கொக்கியை!!
சென்னை: தேர்தல் நெருங்க நெருங்க எந்தக் கட்சிக்கு யார் எதிரி, யார் நண்பர், யார் யார் பக்கம் நகர்கிறார்கள் என்பதெல்லாம் பெரிய கண்ணாமூச்சி விளையாட்டாகி விடுகிறது.
அதுவும் திமுக தலைவர் கருணாநிதி, வார்த்தைகளால் விளையாடி எவரையும் தன்வசப்படுத்துவதில் தனி நிபுணத்துவம் மிக்கவர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு பக்கம் கருணாநிதியையும் திமுகவையும் கண்டமேனிக்கு தாக்கி வருகிறார்.
ஆனால் கருணாநிதியோ, விஜயகாந்தின் நடவடிக்கைகள், பேச்சுகளுக்கு வாலன்டியராகப் போய் ஆதரவு தருகிறார். முக ஸ்டாலினும் அப்படியே.
இன்று அவர் வெளியிட்டுள்ள நியூஸ் சைரன் கேள்வி பதிலில் விஜயகாந்த் பற்றி கருணாநிதி எழுதியுள்ள பதிலைப் பாருங்கள்...
கேள்வி: விறுப்பு வெறுப்பின்றி விஜயகாந்த் பற்றி உங்கள் கருத்தைக் கூறுங்கள்....
பதில்: தற்போது அவர் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க் கட்சித் தலைவராக இருக்கின்ற நிலையில், அவரைப் பற்றி நான் எனது கருத்தைக் கூறினால், அது வேறுவிதமாக விமர்சனம் செய்யப்படலாம்! சிறப்பாக அவருடைய வெள்ளை உள்ளம் எனக்கு மிகவும் பிடிக்கும்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications