கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்- திமுகவினர் உற்சாகம்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் திமுக தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக முதுமையால் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தீவிர அரசியல் பணிகளில் அவரால் ஈடுபட முடியாமல் போனது.

இதையடுத்து திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் தம்மை சந்திக்க வருபவர்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது உடல்நிலை முன்னேறிய நிலையில் டிவியில் செய்திகள், சினிமா உள்ளிட்டவற்றை கருணாநிதி பார்க்கிறார். தமக்கு தேவையானவற்றை உதவியாளர்களை அழைத்தும் கேட்கிறார்.
இந்த தகவல் திமுக தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஓரிரு நாட்களில் கருணாநிதியிடம் இருந்து வழக்கமான உடன்பிறப்பே! கடிதம் அல்லது அறிக்கை வரலாம் என்ற எதிர்பார்ப்பில் திமுக தொண்டர்கள் உள்ளனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications