சோனியா காந்தியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ராகுல்.. கருணாநிதி கடிதம்
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பது: வாரணாசி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது உங்கள் தாயார் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்து வருத்தமடைந்துள்ளேன். உடல் நலம் இல்லாத நேரங்களில் சுற்றுப் பயணத்தை தவிர்க்குமாறு சோனியா காந்திக்கு அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதேநேரம், சோனியா காந்தி தற்போது உடல் நலம் தேறி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள், எனக்கும், தமிழக மக்களுக்கும் நிம்மதி தந்துள்ளன.
சோனியாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள். அவர் முழுமையாக குணமடையும்வரை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
சோனியா காந்தி உடல் நிலை தேறி வருவதாக டெல்லியில் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை நிர்வாகம் இன்று மதியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications