கோபாலபுரம் இல்லத்திலிருந்து திடீரென வெளியே எடுக்கப்பட்ட கருணாநிதியின் கார்!
கோபாலபுரம் இல்லத்திருந்து கருணாநிதியின் கார் வெளியே எடுக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோபாலபுரம் இல்லத்திலிருந்து கருணாநிதியின் கார் வெளியே எடுக்கப்பட்டது.
கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவரது உடல்நிலை நிலையற்ற தன்மையுடன் இருப்பதாகவும் அவரது உடல் உறுப்புகள் தொடர்ந்து செயலிழந்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் திரும்பினர்.
இதையடுத்து கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் கார் திடீரென வெளியே எடுக்கப்படுகிறது. இதனால் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications