கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: காவேரி மருத்துவமனை அறிக்கை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: காவேரி மருத்துவமனை அறிக்கை- வீடியோ
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த சில மணி நேரமாக மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், அதிகபட்ச சிகிச்சைகளை அளித்த பிறகும், கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் செயலிழந்து வருகின்றன என்றும் மாலை 4.30 மணிக்கு வெளியாகியுள்ள காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில், 24 மணி நேரத்திற்கு கருணாநிதி உடல்நிலை எவ்வாறு ஒத்துழைப்பு அளிக்கிறது என்பதை பார்த்தே அடுத்த விஷயத்தை சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை கூறியிருந்தது.

ஆனால் கருணாநிதி உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்பது இன்றைய அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது.
More From
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications