மண்ணுலகில் அஸ்தமித்த சூரியன்... விண்ணுலகில் முகிழ்த்தது!
கருணாநிதி தனது இறுதி பயணத்தை மேற்கொள்ளும் வாகனம் தயார் நிலையில் உள்ளது.
Recommended Video

சென்னை: பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் கருணாநிதியின் இறுதி பயணம் தொடங்கி அண்ணா சமாதியில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலம் இன்றைய தினம் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் மெரினாவில் அவரை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

பின்னர் கருணாநிதியின் உடல் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலம் தொடங்கியது. பின்னர் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியே கருணாநிதி இறுதி பயணம் சென்றது.

கருணாநிதி இதுவரை எத்தனையோ வாகனங்கள் பயணம் செய்திருப்பார். ஆனால் இந்த இறுதி ஊர்வல வாகனத்தை பார்த்த தொண்டர்கள் நெஞ்சம் வேதனை அடைந்தனர்.

இதையடுத்து இறுதியாக அண்ணா சாலைக்கு அவரது உடல் வந்தடைந்தது. அவரது உடலுக்கு முப்படையினர் மரியாதை செய்தனர். பின்னர் 27 குண்டுகள் முழங்கப்பட்டது.

அவரது உடலுக்கு குடும்பத்தினரும் முக்கிய பிரமுகர்களும் இறுதியாக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சந்தன பேழை அவர் கேட்ட 6 அடி நிலத்துக்குள் இறக்கப்பட்டது. அப்போது தலைவா தலைவா என்று தொண்டர்கள் கோஷமிட்டனர். மண்ணுலகில் அஸ்தமித்த சூரியன், தற்போது விண்ணுலகில் முகிழ சென்றுவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications