தேசிய அளவில் டிரெண்டாகும் #KarunanidhiHealth... குவியும் பிரார்த்தனைகள்
தேசிய அளவில் டுவிட்டரில் டிரென்டாகும் #KarunanidhiHealth என்ற ஹேஷ்டேக்.
Recommended Video

சென்னை: #KarunanidhiHealth என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகிறது.
கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த டிரக்கியாஸ்டமி கருவி நீக்கப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டது. இதனால் கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு ரத்த அழுத்தம் திடீரென குறைந்தது.
பின்னர் அவர் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகளுடன் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் வழி மீது விழி வைத்து காத்து கிடக்கின்றனர்.
அவர்கள் எழுந்து வா வென்று வா என்ற கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி சமூக வலை தளங்களில் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
#KarunanidhiHealth என்ற ஹேஷ்டேக்குடன் கருத்துகளை பரிமாறி வருவதால் இந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது. மேலும் தேசிய அளவில் டிரென்டாகி வருகிறது.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications