"தலைவர்" யாரைப் பத்திச் சொல்லியிருக்காருன்னு உங்களுக்கு ஏதாவது புரியுதா...?
சென்னை: நடிகை குஷ்பு காங்கிரஸில் போய்ச் சேர்ந்துள்ள நிலையில், திமுக தலைவர் தனது பேஸ்புக்கில் போட்டுள்ள ஒரு புகைப்பட தத்துவம் யோசனையைக் கிளறி விடுவதாக உள்ளது.
திமுக தலைவரின் புகைப்பட தத்துவம் பலரையும் கவர்ந்துள்ளது. அவ்வப்போது ஏதாவது ஒரு தத்துவத்தை புகைப்படத்துடன் இணைத்து வெளியி்ட்டு வருவார் கருணாநிதி. அதுவும் அந்த சமயத்தின் அரசியல் நிகழ்வுகள் அல்லது பொது நிகழ்வுகளை மையப்படுத்தி அமையும். சில நேரம் பொதுவான தத்துவமாகவும் மலரும்.

இந்த நிலையில், திமுகவில் தீவிரமாக ஈடுபட்டு பின்னர் அங்கிருந்து கசப்பான அனுபவத்துடன் நடிகை குஷ்பு வெளியேறியுள்ள நிலையில் ஒரு புகைப்பட தத்துவத்தை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் கருணாநிதி.
அதில், நெருப்புக் குழியில் விழப் போகுமுன் அனலைக் கண்டு அஞ்சலாமா... கடலிலே குதிக்கத் தீர்மானித்த பின் அலையைக் கண்டா மனங்குலைவது என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
இது குஷ்புவுக்கானதா அல்லது வேறு எதையாவது குறிக்கிறதா என்று தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications