சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் விழாவுக்கு கூட அனுமதி தரவில்லையே!- கருணாநிதி
சென்னை: திமுகவின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஜய் போன்றவர்களின் நிகழ்ச்சிகளுக்கும் கூட ஜெயலலிதா அரசு அனுமதி தரவில்லையே என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பேஸ்புக்கில் இதுகுறித்து அவர் எழுதியுள்ளதாவது:
கழக நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமல்ல; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதா?

நடிகர் விஜய் பிறந்த நாள் கூட்டத்திற்கு அனுமதி தரப்பட்டதா?
ஜனநாயகத்தின் அடிப்படையான பேச்சுரிமையும், கூட்டம் கூடும் உரிமையும், சர்வாதிகார மனப்பான்மையோடு மறுக்கப்பட்டிருக்கின்றன.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
12.12.12 அன்று ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாட நேரு உள்விளையாட்டரங்கைக் கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டபோது, கடைசி வரை அனுமதி கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் தரப்பட்டது.
அதேபோல நடிகர் விஜய்யின் பிறந்த நாள் விழாவை நடத்த கடந்த இரு ஆண்டுகளாக அனுமதி கிடைக்கவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications