ராணுவ வாகனத்தில் ஏறவில்லை.. ஊர்வலத்தில் தொண்டர்களுடன் நடந்து செல்லும் ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா எடுத்து செல்லப்படும் போது, ஸ்டாலின் ராணுவ வாகனத்தில் செல்லாமல் தொண்டர்களுடன் நடந்து செல்கிறார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா எடுத்து செல்லப்படும் போது, ஸ்டாலின் ராணுவ வாகனத்தில் செல்லாமல் தொண்டர்களுடன் நடந்து செல்கிறார்.
தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

தற்போது அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து மெரினா நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. மிகப்பெரிய ஊர்வலம் இதற்காக நடக்கிறது.
மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே தான் கருணாநிதியின் உடல் புதைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா எடுத்து செல்லப்படும் போது, ஸ்டாலின் ராணுவ வாகனத்தில் செல்லாமல் தொண்டர்களுடன் நடந்து செல்கிறார்.
ஸ்டாலின், வாலாஜா சாலையில் தொண்டர்களோடு தொண்டர்களாக நடந்து செல்கிறார். கருணாநிதியின் உடல் செல்லும் வாகனத்தின் பின்னே நடந்தே செல்கிறார் ஸ்டாலின். இந்த காட்சி மனதை உருக்கும் வகையில் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications