அப்ப இதுதான் கடைசி தேர்தல்னு சொன்னது அத்தனையும் நடிப்பா.. கருணாநிதியைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: 93 வயதிலும் தேர்தல் பிரச்சாரத்தில் படு பரபரப்பாக சுற்றி வருகிறார் கருணாநிதி. அக்னி வெயில் எல்லாம் இந்த 'சன்'னை ஒண்ணும் செய்யாது என்று கூறிவிட்டு ஆக்டிவாக வேன் மூலம் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
கருணாநிதி மணிக்கணக்கில் பேசினாலும் கூட்டம் அசையாமல் கேட்டுக்கொண்டிருக்கும். கடந்த சில மாதங்களாகவே அவருக்கே சில தடுமாற்றங்கள் வரத்தான் செய்கிறது. எனவேதான் தனக்கு தள்ளாமை என்றும், 10 வயதில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 93 வயதாகி விட்டது ஓய்வு கொடுங்கள் என்று தஞ்சையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசினார் கருணாநிதி.
கருணாநிதியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தவே, மறுநாளே 103 வயதிலும் உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன் என்று பல்டியடித்தார். கருணாநிதியின் பிரச்சார பேச்சுக்களுக்கு சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
|
ஓய்வு அறிவிப்பு
தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு ஒய்வு பெறப்போகிறேன் என்று சொன்ன கருணாநிதிக்காக இந்த மீம்ஸ்
|
ஸ்டாலின் வாய்ஸ்
கருணாநிதியின் ஓய்வை யார் விரும்புகிறார்களோ இல்லையே ஸ்டாலின் நிச்சயம் விரும்புவார் என்கிறார் இந்த வலைஞர்.
|
அத்தனையும் நடிப்பா?
முதல்நாள் ஒய்வு பேச்சு மறுநாள் 103 வயதிலும் உழைப்பேன் என்று கூறியதற்காகவே இந்த மீம்ஸ்.
|
ஸ்டாலின் ரியாக்சன்
நாயகன் படத்தில் நெஞ்சு வலிக்க அழும் கமல் தரும் ரியாக்சனைத்தான் இப்போதைக்கு ஸ்டாலின் வெளிப்படுத்தியிருப்பார்
|
அப்போ தலைவரே? பேக் ஐடியா?
முதல்நாளில் ஓய்வு என்று கூறிவிட்டு மறுநாளில் பல்டி அடித்த கருணாநிதிக்காவே
|
நானும் ரவுடிதான்
தேர்தல் பிரச்சாரத்தில் ஓவர் ரியாக்சன் காட்டும் கருணாநிதியை நானும் ரவுடிதான் பட பாணியில் கிண்டலடித்துள்ளார் இந்த வலைஞர்.
|
கடைசி வரைக்கும் மிக்சர்தானா?
நமக்கு நாமே தொடங்கி தலைவா என்றெல்லாம் பின்னணி பாடல் போட்டு பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலின் இன்னும் பத்துவருஷத்துக்கு தலைவராகவோ, முதல்வராகவோ முடியாதா என்று கேட்கிறார் இந்த வலைஞர்.
என்னமோ போங்க தலைவரே என்பதுதான் திமுகவினரின் ரியாக்சன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications