ஸ்பெக்ட்ரம் ஜேபிசி வரைவு அறிக்கை: கருணாநிதி குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையின் முடிவுகளுக்கும், துறையிலே உள்ள ஆவணங்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
அதுமட்டுமல்லாது கூட்டுக்குழு தலைவர் உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதார் என்றார்.
மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் சாக்கோவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications