கருணாநிதியை பங்கேற்க வைக்கும் முயற்சிகள் தோல்வி- அன்பழகன் தலைமையில் நடந்தது திமுக பொதுக்குழு!
சென்னையில் திமுக பொதுக்குழு இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருணாநிதியை பங்கேற்க வைக்க கடைசிவரை முயற்சித்தும் அவர் கலந்து கொள்ளவில்லை.
சென்னை: திமுக பொதுக்குழுவுக்கு கட்சித் தலைவர் கருணாநிதி வருகை தராதது அக்கட்சி நிர்வாகிகளை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை அழைத்துவரை நிர்வாகிகள் கடைசி வரை முயற்சித்தும் பலனில்லாமால் போனது.
திமுக பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் 3,000 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இப்பொதுக் குழுவுக்கு உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை அழைத்து வரும் முயற்சிகள் நேற்று இரவு முதல் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. இன்று காலையும் இந்த முயற்சிகள் தொடர்ந்தன.
ஆனால் கருணாநிதி, பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. திமுக பொதுச்செயலர் அன்பழகன் தலைமையில் இன்றைய பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழுவில் கருணாநிதி பங்கேற்காதது அக்கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications