கருணாநிதி ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.. தி.க தலைவரின் தகவலால் நிம்மதியில் திமுக தொண்டர்கள்!
திமுக தலைவர் கருணாநிதி ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தி.க தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தி.க தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரண்டாவது நாளாக இன்றும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கருணாநிதி குறித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது கருணாநிதியின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக தலைவர் கருணாநிதி ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.
கருணாநிதிக்கு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை பலனளித்து வருகிறது என்றும் கி வீரமணி தெரிவித்தார். கி வீரமணியின் இந்த தகவலால் மருத்துவமனை முன்பு கூடியிருக்கும் தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications