வதந்திகள் பரவுவதால் கருணாநிதிக்கு தீர்க்காயுசு உண்டு.. சொல்வது இல.கணேசன்!
சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியால் கருணாநிதிக்கு தீர்க்க ஆயுள் உண்டு என இல கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியால் கருணாநிதிக்கு தீர்க்க ஆயுள் உண்டு என இல கணேசன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை சிறப்பு மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் பாஜக எம்பி இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கருணாநிதிக்கு தீர்க்க ஆயுள்
அவர் பேசியதாவது, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியால் கருணாநிதிக்கு தீர்க்க ஆயுள் உண்டு. குழந்தைகள் கடத்தல், தலைவர்கள் பற்றி தவறான கருத்துகளை பகிர சில கூட்டமே செயல்பட்டு வருகிறது.

பூரண குணமடைய
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாநிதி பூரண குணமடைந்து மீண்டும் மக்களை சந்திக்க வேண்டி பிரார்த்திக்கிறேன்.

எந்தவித தவறும் இல்லை
ஒரு துணை முதல்வரை அவமானப்படுத்தும் நோக்கம் பாஜகவுக்கு இல்லை. ஒருவர் உயிருக்கு போராடும் போது அவரை அழைத்து செல்வதில் எந்தவித தவறும் இல்லை.

மனிதாபிமானம்
மனிதாபிமான அடிப்படையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துணை முதல்வரின் சகோதரருக்கு விமானம் வழங்கியுள்ளார். இவ்வாறு இல கணேசன் தெரிவித்துள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications