இரு தினங்களில் கருணாநிதி வீடு திரும்புவார்.. ஸ்டாலின் பேட்டி
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறது. இன்னும் இரு தினங்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என்று,அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பிறந்த நாளையொட்டி, ஸ்டாலின் அவருக்கு இன்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறது. இன்னும் இரு தினங்களில் கருணாநிதி வீடு திரும்புவார். தமிழகத்திற்காக நிதி உதவி கேட்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றது வரவேற்கத்தக்கது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
தனது மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின்தான் காரணம் என்பது போல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்திருந்த பேட்டி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அதுகுறித்து கருத்து தெரிவிக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications