திருவாரூரில் கருணாநிதிக்கு பிரமாண்ட வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பு
சென்னை: திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரமாண்ட வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
கடந்த 2011 தேர்தலில் முதல் முறையாக திருவாரூரில் போட்டியிட்ட கருணாநிதி 50 ஆயிரத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 2வது முறையாக அத்தொகுதியில் களம் காண்கிறார். இதுவரை தான் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் கருணாநிதி தோற்றதில்லை
என்பது வரலாறு.

இந்நிலையில் நியூஸ் 7 - தினமலர் நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டன. அதில் திருவாரூரில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்துக் கணிப்பின்படி அதிமுகவுக்கு இங்கு 31.3 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. திமுகவுக்கு 62.6 சதவீத ஆதரவு காணப்படுகிறது. தேமுதிக - ம.ந.கூட்டணி 5.04 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. பாஜகவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. பாமவுக்கு இந்த தொகுதியில் ஒரு சதவீத ஆதரவு கூட கிடைக்கவில்லை
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications