அரவக்குறிச்சியின் கோடீஸ்வர பழனிச்சாமி... கரூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது.
இதில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமி தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்ர வேட்பாளர் ஆவார்.
கரூர் மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா
கே.சி.பழனிச்சாமி
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி. பழனிசாமி கடந்த 2011ல் போட்டியிட்டபோது தனது குடும்பச் சொத்து மதிப்பு ரூ. 122 கோடி என கணக்கு காட்டியிருந்தார். திமுகவில், அதன் தலைவர் கருணாநிதியை விட கோடீஸ்வர வேட்பாளர் கே.சி. பழனிசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் அவரையே அரவக்குறிச்சியில் நிறுத்தியுள்ளனர். பல்வேறு தொழில்களை நடத்தி வரும் மிகப் பெரிய கோடீஸ்வரர் கேசிபி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ராமர்
குளித்தலை தொகுதியில் ஏ. ராமர் போட்டியிடுகிறார். நீண்ட காலமாக கட்சியில் சீட் கேட்டு வந்தவர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது வாய்ப்பு கிடைத்திருப்பதால் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அனைவரிடமும் தன்மையாக பேசக் கூடியவர் என்பதால் தொகுதியில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது. கருணாநிதி ஜெயித்த தொகுதி என்பதால் இதை வெல்ல ராமர் ஆர்வமாக இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications