கரூர் திமுக வேட்பாளர் சின்னசாமி: அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்
கரூர்: கரூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ம. சின்னசாமி அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றவர்.
ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் களம் இறங்குபவர் ம.சின்னசாமி(65). பி.எஸ்.சி., பி.எல். படித்துள்ள அவரின் மனைவி காலமாகிவிட்டார். அவருக்கு செந்தில், முரளி என இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமானவர்கள். செந்தில், முரளி இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.
சின்னசாமி புகளூர் அரசினர் உயர் நிலைப் பள்ளியிலும், சென்னை லயோலா கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றவர்.

1972ம் ஆண்டு முதல் தனது ஆரசியல் பணியை ஆரம்பித்தவர் சின்னசாமி. 1972ம் ஆண்டு அதிமுக கரூர் மாவட்ட செயலாளராகவும், பின்பு அதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளாராகவும் இருந்தார். 1980 -1984 வரை தமிழக தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார். 1999ம் ஆண்டு முதல் 20004ம் ஆண்டு வரை கரூர் எம்.பி.யாக இருந்தார்.
அதிமுக தலையோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கட்சியில் இருந்து வெளியேறி 2010ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி திமுகவில் இணைந்தார். தற்போது மாநில விவசாய அணி செயலாளராக பதவி வகிக்கின்றார். அவர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications