ஊர் மக்கள் ஒன்று கூடி கொண்டாடிய பிரபாகரன் பிறந்த நாள்!
கரூர்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை பல்வேறு அரசியல் கட்சிகள் கொண்டாடிய நிலையில் கரூர் அருகே ஒரு கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடினர்.
நவம்பர் 26ம் தேதி பிரபாகரனின் 60வது பிறந்த நாளாகும். இதை மதிமுக, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கொண்டாடினர்.

இந்த நிலையில், கரூர் அருகே மூக்கணாங்குறிச்சியில் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பிலும் அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பிலும் பிறந்த நாள் தின விழா கொண்டாடப்பட்டது.

பஞ்சாயத்து தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் துணை தலைவர் ஆறுமுகம், தாமரைச்செல்வன், எழில் பசுமை, மர ஆர்வலர் ராமர் மற்றும் மூக்கணாங்குறிச்சி பஞ்சாயத்து பொதுமக்கள், அனைத்து தமிழ் அமைப்புகள் பலர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களுக்குள் இனிப்புகளை பகிர்ந்து கொள்ள, மரக்கன்றுகள் ஆங்காங்கே நடப்பட்டது. 60 வது பிறந்த நாளை முன்னிட்டு 60 மரக்கன்றுகள் ஆங்காங்கே நடப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications