For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு நிமிடத்தில் 130 முறை கைகளைச் சுழற்றிய ‘ட்ராகன் ஜெட்லி’... கரூரில் கராத்தே வீரர் சாதனை- வீடியோ

Google Oneindia Tamil News

கரூர்: உலக யோகா தினத்தை முன்னிட்டு கரூரைச் சேர்ந்த கராத்தே வீரர் ட்ராகன் ஜெட்லி என்பவர் ஏழு விதமான சாதனை முயற்சிகளை செய்து காட்டியுள்ளார். இவை விரைவில் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றிற்கு அனுப்பப்பட இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
In Karur, karate master Dragon Jaitly tried for a world record by doing different types activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X