கதிராமங்கலம் பிரச்சனை.. வரும் 9-ந் தேதிக்குள் தீர்வு காணாவிட்டால்.. பழ. நெடுமாறன் எச்சரிக்கை
கதிராமங்கலத்தில் பிரச்சனையில் வரும் 9ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என்று பழ. நெடுமாறன் என வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சனையில் வரும் 9ம் தேதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் கோரியுள்ளார்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி திட்டங்களுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், கதிராமங்கலம் பிரச்சனை தொடர்பாக அங்கு அனைத்துக் கட்சி கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம், வரும் 9ம் தேதிக்குள் இந்தப் பிரச்சனை தொடர்பான 9ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
மேலும், முறைப்படி தீர்வு காணப்படாவிட்டால் 10ம் தேதி முதல் போராட்டம் தொடரும் என்று நெடுமாறன் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்பார்கள் எனவும் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications