உங்கள் எம்.எல்.ஏக்களை சட்டத்திற்குட்பட்டு கேள்வி கேளுங்கள்.. தமிழக மக்களுக்கு கட்ஜூ அழைப்பு
உங்கள் எம்..எல்.ஏக்களை சட்டத்திற்கு உட்பட்டு கேள்வி கேளுங்கள் என்று தமிழக மக்களுக்கு கட்ஜு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: இப்போது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அதிமுக எம்.எல். ஏக்கள் ஒரு நாள் வீடு திரும்பத்தான் வேண்டும். அப்போது நிச்சயம் மக்கள் அவர்களை சும்மா விட மாட்டார்கள். ஆனால் மக்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அமைதியான முறையில் அவர்களை கேள்வி கேட்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கட்ஜு வெளியிட்டுள்ள முக நூல் பதிவு:
சசிகலா கைப்பாவை எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னதான் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்தாலும், தமிழர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை பழனிச்சாமி உணர வேண்டும்.

எனவே இந்த எம்.எல்.ஏக்கள் எப்போது வீடு திரும்பினாலும், கண்டிப்பாக மக்களின் கேலி, கிண்டல் கோபத்தை சந்தித்தாக வேண்டியிருக்கும்.
தமிழ் மக்களுக்கு நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள் - அதை அமைதியான முறையில் சட்டத்திற்கு உட்பட்டு செய்யுங்கள் என்று கூறியுள்ளார் கட்ஜு.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications