காவேரி மருத்துவமனையில் கருணாநிதி நலம்- டிவி பார்க்கும் புகைப்படம் வெளியீடு!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து வருகிறார் என்றும் அவர் நலமடைந்த நிலையில் டிவி பார்க்கும் புகைப்படத்தையும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
கருணாநிதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடல்நிலை சீரடைந்தது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் நலம் விசாரித்து சென்றனர்.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கருணாநிதி குணமடைந்து வருவதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கருணாநிதி நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கும் புகைப்படம் ஒன்றையும் காவேரி மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது.
.@kalaignar89 மருத்துவமனையில் கருணாநிதி- புகைப்படம் வெளியீடு #karunanidhi pic.twitter.com/ATzNLmTytM
— Oneindia Tamil (@thatsTamil) December 21, 2016
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications