மதிமுக தேர்தல் பணிச் செயலாளராக கே.கழகக்குமார் நியமனம்… வைகோவிடம் ஆசி பெற்றார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிச் செயலாளராக மாநில இளைஞர் அணித் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த திரு. கே.கழகக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதிமுகவின் தேர்தல் பணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.கழககுமார் அவர்கள், தாயகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ் ஆகியோர் உடன் உள்ளனர்.

தேர்தலுக்கு தயாரான 2வது கட்சி
லோக்சபாத தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள 2வது கட்சியாக மதிமுக உருவெடுத்துள்ளது. சமீபத்தில்தான் அதிமுக சார்பில் அத்தனை தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது மதிமுக தனது தேர்தல் பணிச் செயலாளரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications