ஜெயலலிதா உடல் நிலை.. கேரள பேருந்துகள் தமிழக எல்லையில் திடீர் நிறுத்தம்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளதால் கேரள பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால் கேரள பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. எனவே, தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகையால், தமிழகத்திற்கு வரும் கேரள பேருந்துகள் குமுளி,கம்பம் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications