சென்னையில் கேரளா ரவுடி வெட்டிக் கொலை- முன்விரோதம் காரணமா என விசாரணை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் கேரளாவைச் சேர்ந்த ரவுடி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கூடுவாஞ்சேரியில் இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரித்திஷ் குட்டாவை 4 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக் கொன்றது.

கேரளாவில் கொலை, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரித்திஷ் ஓர் ஆண்டுக்கு முன்னர் கேரளாவில் இருந்து சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருடைய எதிரிகளில் யாரேனும்தான் இக்கொலைவெறிச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மேலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications