அரங்கு நிறைந்த கூட்டத்தில் 'அலைபாயுதே' மாதவனிடம் இச் வாங்கும் குஷ்பு.. டிவி நிகழ்ச்சியால் சர்ச்சை
சென்னை: 'சிம்ப்ளி குஷ்பு' நிகழ்ச்சியில் நடிகர் மாதவனை பேட்டியெடுத்த குஷ்பு அவரிடம் முத்தம் பெறும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'ஜி தமிழ்' தொலைக்காட்சியில் வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள 'சிம்ப்ளி குஷ்பு' என்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சி தொகுப்பாளரான குஷ்பு, தனது டிவிட்டர் தளத்திலும் இதை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவை பார்த்து பல பெண்கள், பொறாமைப்பட போகிறார்கள் என்றும் 'பெருமிதம்' வெளிப்படுத்தியுள்ளார் குஷ்பு.

இதுக்குபேரு பொறாமையா?
தமிழக பெண்களை பொறாமைப்பட வைக்கும் வகையில் அப்படி என்ன செய்திருப்பார் என்று வீடியோவை பார்த்த பிறகுதான் தெரிகிறது, அது பொறாமைப்பட வைக்கும் நிகழ்ச்சியல்ல முகம் சுளிக்க வைக்கும் நிகழ்ச்சி என்பது.

பெண்களுக்கு இதுவா வேலை
திருமணமாகி தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளுக்கு தாயான குஷ்பு, நடிகர் மாதவனிடம் முத்தம் வாங்குகிறாராம். இதற்குத்தான் பெண்கள் பொறாமைப்பட வேண்டுமாம். தமிழகத்து பெண்கள் அடுத்த ஆண்களிடம் முத்தம் வாங்குவதற்கு அலைவார்கள் என்ற அபிப்ராயம் குஷ்புவுடையது போலும்.

ஒருமையில் காதல் வசனம்
அந்த நிகழ்ச்சியில், அலைபாயுதே படத்தில் இடம்பெறும், வசனத்தை குஷ்புவை நோக்கி மாதவன் பேசுகிறார். "குஷ்பு நான் உன்ன விரும்பல, உன்மேல ஆசப்படல, ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு" என்று அந்த வசனம் நீள்கிறது. இதை அந்த ரியாலிட்டி ஷோவில், ரொமான்ட்டிக் மூடுடன் குஷ்பு கேட்பது போல காட்சி உள்ளது. இதைப்பார்த்து அரங்கத்திலுள்ள ரசிகர்கள் ஆரவாரத்தோடு ரசிப்பது போலவும் காட்டுகிறார்கள்.
|
சர்ச்சை
குஷ்பு இந்த வீடியோவை ஷேர் செய்த தனது டிவிட்டிலும், உதடு, இதயம் சிம்பல்களை போட்டு ஏதேதோ சிக்னல் வேறு காண்பித்துள்ளார். ஏற்கனவே, விஜய்டிவி நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனுக்கு இளம் பெண் ஒருவர் முத்தம் கொடுத்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications