நடிகர் சங்க தேர்தலில் உங்கள் ஆதரவு சரத்துக்கா, விஷாலுக்கா?: குஷ்பு பதில்
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் உங்களின் ஆதரவு சரத் குமாருக்கா, விஷாலுக்கா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு யார் மனமும் புண்படாதபடி பதில் அளித்துள்ளார் நடிகை குஷ்பு.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு இன்று ட்விட்டரில் 10 நிமிடம் ரசிகர்களுடன் உரையாடினார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அரசியல், சினிமா பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.
அதன் விவரம் வருமாறு,
|
விஷால்
தமிழில் மீண்டும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தளபதி அல்லது தல யாருடன் நடிப்பீர்கள்? என்று தளபதி பாஷா என்பவர் கேட்டதற்கு எனக்கு பிடித்த விஷால் என்று பதில் அளித்துள்ளார் குஷ்பு.
|
தல
எங்கள் 'தல'யைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என இளவரசன் கேட்டதற்கு என்னுடைய ஜார்ஜ் க்ளூனி என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
|
மௌன ராகம்
நீங்கள் பலமுறை பார்த்த ஒரு படம் எது என வைஷாலி என்பவர் கேட்டிருந்தார். அதற்கு குஷ்பு மௌன ராகம் என்று கூறியுள்ளார்.
|
விஜய்
சுந்தர் சி.+இளையதளபதி விஜய் கூட்டணிக்காக காத்திருக்கிறோம் என்று போத்தன் தெரிவித்தார். விரைவில் நடக்கும் என நம்புவோம் என்று குஷ்பு பதில் அளித்துள்ளார்.
|
நடிகர் சங்க தேர்தல்
நடிகர் சங்க தேர்தலில் சரத் குமார், விஷால் இதில் யாருக்கு உங்கள் ஆதரவு என்று சதீஷ் மணி கேட்டுள்ளார். அதற்கு குஷ்பு அளித்த பதில், எப்பொழுதும் சரியானது மற்றும் உண்மையை ஆதரிக்கிறேன்.
|
ரஜினி
ரஜினி சார் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு குஷ்பு கூறுகையில், அவர் தான் எப்பொழுதுமே சூப்பர்ஸ்டார். யாராலும் அவர் இடத்தை பிடிக்க முடியாது என்றார்.
|
பிரபாஸ்
தெலுங்கு திரை உலகில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என ஸ்ரீ பட்டேல் என்பவர் கேட்டிருந்தார். அதற்கு குஷ்பு ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் பிரபாஸ் ஆகியோர் தனக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications