ரோட்டோர முட்டைப் பரோட்டாவை அடிச்சுக்க 7 ஸ்டார் ஹோட்டலால் கூட முடியாது: குஷ்பு
சென்னை: 7 ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் ரோட்டோரம் உள்ள கடைகளில் சாப்பிடும் முட்டைப் பரோட்டா சுவையே தனி என குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
என்ன தான் சினிமா, டிவி சீரியல், கட்சி வேலைகளில் பிசியாக இருந்தாலும் குஷ்பு தனது மகள்களுக்கு தனது கையால் சமைத்துப் போடுவதில் பேரின்பம் அடைகிறார். வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிடித்த வகை உணவுகளை சலிப்பில்லாமல் சமைத்து போடுகிறார்.

மேடம், இன்னைக்கு உங்க வீட்டில் என்ன சமையல் என்று யாராவது ட்விட்டரில் கேட்டாலும் பொறுமையாக பதில் அளிப்பார். இந்நிலையில் அவர் மீண்டும் ட்விட்டரில் உணவை பற்றி பேசியுள்ளார்.
Eat in any 7 star hotels or the best restaurants,nothing can come close to the taste of roadside muttai parotha..wonder y they taste so gud.
— khushbusundar (@khushsundar) July 11, 2015 அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என்ன தான் 7 ஸ்டார் ஹோட்டல்கள் அல்லது சிறந்த உணவகங்களில் சாப்பிட்டாலும் ரோட்டோரம் கிடைக்கும் முட்டைப் பரோட்டா சுவைக்கு அருகில் எதனாலும் வர முடியாது. அதற்கு அப்படி ஒரு சுவை எப்படி கிடைக்கிறது என வியக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications