ரஜினி "ஆன் - ஆப்" பண்ண.. கிங்காங் ஆட.. இதுதான் இப்ப வைரல் பாஸ்!
சென்னை: 25 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது என்றால் நிச்சயம் அது சரக்குள்ள விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை.
25 வருடத்திற்கு முன்பு வந்து சக்கை போடு போட்ட ரஜினிகாந்த்தின் அதிசயப் பிறவி படத்தில் வரும் ஒரு சின்னக் காட்சி இப்போது வைரலாக மாறி பரவி வருகிறது சமூக வலைதளங்களில்.

கிங்காங் அப்படத்தில் ஒரு சின்ன காட்சியில் கலக்கியிருப்பார்.. நடிப்பில் அல்ல... டான்ஸில். அந்த டான்ஸ் காட்சிதான் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பிரபலமாகி பரவி வருகிறது பேஸ்புக்கில்.
ரஜினிகாந்த்தும், சில பொடியர்களும் (இப்போது இவர்கள் எல்லாம் பெருசுகளாச்சே.. அதுதான் மரியாதை.. மரியாதை) நாற்காலியில் படுத்திருக்க.. கிங்காங் கீழே நின்று கொண்டு டான்ஸ் ஆடுவார். டான்ஸ் என்றால் சாதா டான்ஸ் இல்லை பாஸ்.. பிரேக் டான்ஸ்.. டேப் ரெக்கார்டரில் ரஜினி மியூசிக் இசைக்க கிங்காங் ஆடுவார்.
அப்போது ரஜினி டேப்பை ஆப் பண்ணி ஆன் பண்ண அதற்கேற்ப கிங்காங்கும் டான்ஸை நிறுத்தி பிறகு ஆடுவதுதான் இதில் ஹைலைட்.
And then he grew up to be Prabhudeva.. :p
Posted by Thatscoop on Thursday, April 30, 2015
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த படத்தின் ரீமேக்தான் அதிசயப் பிறவி. தெலுங்கு ஒரிஜினிலும் கிங்காங்தான் ஆடியிருப்பார். ஆனால் அதில் டேப்பை தொடர்ந்து ஓட விடுவார்கள். தமிழில் ஆடும்போதுதான் ரஜினி ஐடியாப்படி டேப்பை நிறுத்தி நிறுத்தி டான்ஸை மேலும் பாப்புலராக்கினார்களாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications