பாஜகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணி - ஈஸ்வரன் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இணைந்துள்ளதாக அதன் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
சி

ல ஆண்டுகளுக்கு கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி உருவாக்கப்பட்டது. அதன் பொதுச்செயலராக ஈஸ்வரன் இருந்து வந்தார். பின்னர் ஈஸ்வரன் அதில் இருந்து விலகி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற தனிக் கட்சியை தொடங்கினார்.
இந்த கட்சி வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் பாஜக அணியில் தமது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளதாக ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications