ஈரோடு 104, சேலம் கரூர், திருச்சி, திருச்சியில் 102 டிகிரி கொளுத்திய வெயில்...
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு நகரத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சியில், கரூர், திருப்பூர் ஆகிய நகரங்களில் 102 டிகிரி வெயிலும் கொளுத்தியது. கோடை வாசஸ்தலமான குளுகுளு ஊட்டியில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. அங்கு 76 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி வெப்பநிலை (பாரன்ஹீட்டில்)
சென்னை - 93
மதுரை - 98
கோவை - 98.6
திருப்பூர் - 102
திருச்சி - 102
சேலம் - 102
நெல்லை - 93
தூத்துக்குடி - 93
வேலூர் - 101
ஈரோடு - 104
தஞ்சாவூர் - 98
திண்டுக்கல் - 100
கரூர் - 102
நாமக்கல் - 102
உதகமண்டலம் -76
கொடைக்கானல் - 79
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications