திருச்சியில் 103... 7 மாவட்டங்களில் சதம்... சென்னையில் பரவாயில்லை... 5 மணி வெயில் நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் தற்போது 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததின்படி, பல்வேறு மாவட்டங்களில் நேற்று பதிவானதை விட சற்று குறைவாகவே வெயில் அடித்து வருகிறது.

Know the temperature your city

சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, 95 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டியது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போதைய வெப்பநிலை (பாரன்ஹீட்டில் - 5 மணி நிலவரம்):

சென்னை - 95
மதுரை - 99
கோவை - 100
திருச்சி - 103
சேலம் - 101
நெல்லை - 94
தூத்துக்குடி - 94
வேலூர் - 99
ஈரோடு - 103
திருப்பூர் - 102
தஞ்சாவூர் - 100
திண்டுக்கல் - 101
ஊட்டி - 80
கொடைக்கானல் - 77

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+