காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் ஜி. செல்வம்: இளமையை திமுகவுக்காக செலவிட்டவர்
சென்னை: காஞ்சிபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜி.செல்வம் வழக்கறிஞராகவும், விவசாயியாகவும் உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் எம்.காம். எம்.பில், எல்.எல்.பி படித்த ஜி. செல்வம்(40) போட்டியிடுகிறார். வழக்கறிஞராக இருக்கும் அவர் ஒரு விவசாயியும் கூட.

1996ம் ஆண்டில் வாலாஜாபாத் ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2008ம் ஆண்டு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார்.
இதையடுத்து 2012ம் ஆண்டு முதல் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளராக உள்ளார்.
முன்னதாக 2008ம் ஆண்டு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த திருமண விழாவில் சகீலா என்பவரை மணந்தார். அவர்களுக்கு ஆராதனா, சுருதி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
செல்வம் தனது தந்தை கணேசனை போன்றே இளம் வயதில் இருந்து திமுகவில் அரசியல் பணிகள் செய்து வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications