அம்மாடி.. ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்வளவு லட்சமா? கோஹ்லிக்கு அடித்த லக்!
விராட் கோஹ்லி உலகத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கும் நபர்களில் 17வது இடத்தில் இருக்கிறார்.
சென்னை: விராட் கோஹ்லி உலகத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதிக்கும் நபர்களில் 17வது இடத்தில் இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் மூலம், எல்லோரும் போஸ்ட் போட்டு ஹார்ட் மட்டுமே வாங்கி பார்த்து இருப்பீர்கள். ஆனால் பிரபலங்கள் அதில் அடிக்கடி போஸ்ட் போட, அவர்களுக்கு பணம் அளிக்கப்படும்.
அவர்களுக்கு இருக்கும் புகழ், பின்தொடர்பாளர்கள் ஆகியோரை வைத்து அவர்களுக்கு பணம் அளிக்கப்படும். இதில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்று ஹோப்பர் ஹைகியூ என்ற நிறுவனம் விவரம் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் சம்பளம்
இந்திய கிரிக்கெட் அணியில் நான்குவிதமான சம்பள முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. முதல்நிலை வீரர்களுக்கு இதில் மிகவும் அதிக அளவில் சம்பளம் வழங்கப்படும். இதனால் கோஹ்லி மிகவும் அதிக சம்பளம் வாங்குகிறார். ஒரு வருடத்திற்கு கோஹ்லி 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம் மூலம்
சென்ற ஒருவருடம் மட்டும் கோஹ்லி விளம்பரங்கள் மூலம் 920 கோடி சம்பாதித்து இருக்கிறார். 2016 வருடத்தை விட இது 52 சதவிகிதம் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் இது அதை விட அதிகமாகும். விளம்பரம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நபர் கோஹ்லிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் கோஹ்லி இன்ஸ்டாகிராம் மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார் என்று விவரம் வெளியாகி உள்ளது. இந்திய மதிப்பில் 82,45,000 ரூபாய் சம்பாதித்து வருகிறார். அதாவது ஒரு போஸ்ட் போட்டால் அவருக்கு இன்ஸ்டா நிறுவனம் 82,45,000 ரூபாய் பணம் கொடுக்கும்.

யார் முதலில்
கோஹ்லி உலக அளவில் 17வது இடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக விளையாட்டு துறையில் அவர் 9வது இடத்தில் இருக்கிறார். உலக அளவில் முதல் இடத்தில் கைலி ஜென்னர் இருக்கிறார். அவருக்கு ரூபாய் 6,88,15,000 கொடுக்கப்படுகிறது. அவர் அமெரிக்காவை சேர்ந்த பல துறையில் திறமை பெற்ற பிரபலம் ஆவார்.
-
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications