ராமதாஸ் காதலித்தவர்தானே..கொளத்தூர் மணி தலித்துக்கு பெண் தரலை...'கவுண்டர் சங்க' ரவிக்குமார் திகுதிகு
சேலம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் காதலித்தவர்தான் என்று கொங்கு வெள்ளாள கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா., ஒப்பந்தங்களும். தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன?" என்ற தலைப்பில் தலித் அல்லாத சமூக தலைவர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் சேலத்தில் நடைபெற்றது.

இதில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் பேசியதாவது:
ஒரே சாதியில் காதலிப்பதை கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது ராமதாஸுக்கு பிடிக்காது. ஏனென்றால் ராமதாஸ் அவரது மாமன் மகளை காதலித்து தான் திருமணம் பண்ணியிருக்கிறார்
கொளத்தூர் மணிக்கு 2 பெண் பிள்ளைகள் ஒரு பெண்ணை வன்னியருக்கும், இன்னொரு பெண்ணை நாடாருக்கும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இது என்ன சாதி மறுப்பு திருமணம்? ஏன் தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு பெண்ணை கொடுக்க வேண்டியது தானே?.
நான் கம்யூனிஸ்ட் தோழர்களிடமும் பழகி இருக்கிறேன். தங்கள் மகளுக்கு பெண் பார்க்கும் போது அவர்கள் தலித் தோழர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டார்கள். அது மேடை பேச்சோடு சரி
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications