கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும்போட்டி... சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய 'காளையர்'
கிருஷ்ணகிரி அருகே உள்ள மருதேப்பள்ளி கிராமத்தில், முதல் முறையாக நடைபெற்ற எருது விடும் போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள மருதேப்பள்ளி கிராமத்தில், பொங்கல் விழா மற்றும் யுகாதி பண்டிகையையொட்டி முதல் முறையாக மாபெரும் எருது விடும் போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது.
எருது விடும் போட்டியில் கிருஷ்ணகிரி, ஒரப்பம், கந்திகுப்பம், பர்கூர், ஊத்தங்கரை, கல்லாவி, வேப்பனஹள்ளி, மலையாண்டஹள்ளி, மத்தூர், வரட்டணப்பள்ளி மட்டுமின்றி திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதிகளில் இருந்தும் 337 காளைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து காளைகளும், மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் வாடிவாசல் கொண்டு வரப்பட்டது.

இந்த எருது விடும் போட்டியை போஸ்ட் மாஸ்டர் திருப்பதி துவக்கி வைத்தார். அதன் பின்னர் போட்டிகளின் விதிமுறைகளின்படி, ஒவ்வெரு காளையாக வாடிவாசல் வழியாக சிறந்துவிடப்பட்து.
சீறிப் பாய்ந்து சென்ற காளைகளை பொது மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார் . குறிப்பிட்ட இலக்கினை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு, விழா குழுவின் சார்பில் தங்ககாசுகள், சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த எருது விடும் விழாவில், காளைகள் முட்டியதில் ஒரு சிலருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். இந்த எருது விடும் போட்டியை காண கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications