தொகுதி மாறி வந்த செங்குட்டுவன்... கிருஷ்ணகிரி திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் தற்போது உறுப்பினராக இருக்கும் செங்குட்டுவன் தற்போது கிருஷ்ணகிரி தொகுதிக்கு மாறி வந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா.
டாக்டர் எஸ்.மாலதி
ஊத்தங்கரை தனி தொகுதியில் போட்டியிடுகிறார் டாக்டர் எஸ். மாலதி நாராயணசாமி. 40 வயதான இவர் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவரது கணவரும் டாக்டர்தான்.
டி.செங்குட்டுவன்
கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக டி. செங்குட்டுவன் போட்டியிடுகிறார். பத்தாவது படித்துள்ளார். வேப்பனஹள்ளியில் கடந்த முறை வென்ற இவர் இந்த முறை தொகுதி மாறி இங்கு வந்துள்ளார். இதற்கு முன்பு 2006 தேர்தலில் கிருஷ்ணகிரியில் எம்.எல்ஏவாக இருந்துள்ளார்.
பி.முருகன்
பேயப்ப கவுண்டர் முருகன் வேப்பனஹள்ளியில் போட்டியிடுகிறார். பிளஸ்டூ படித்துள்ளார். விவசாயம், நவீன அரிசி ஆலை, கிரானைட் தொழில் செய்கிறார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
இ.சி. கோவிந்தராஜன்
பர்கூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 9ம் வகுப்பு படித்துள்ளார். ஜவுளி மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர் ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவராக இருந்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications