ராமருக்கு உதவிய அணில் மாதிரி ஆட்சிக்கு உதவுகிறோம் - கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா
ஒன்றிணைந்த அதிமுகவுக்கும் ஆட்சிக்கும் அணில் போல் உதவுவதாக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா தெரிவித்தார்.
கரூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நன்றாக நடக்கிறது. இந்த ஆட்சிக்கு நான் அணில் போல் உதவிக்கொண்டுள்ளேன் என கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து, 19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தெரிவித்தார்கள்.

மேலும், எங்கள் தரப்புக்கு எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் கூறினார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா செய்தியாளர்களைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனியும் ஓபிஎஸ் அணியும் இணைந்ததில் அனைவருமே மகிழ்ச்சி அடைகிறோம்.
நான் ராமாயணத்தில் ராமனுக்கு உதவிய அணில் போல் இரு அணிகள் இணைப்புக்கும் ஆட்சிக்கும் உதவி செய்வேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications