அதிமுக தேர்தல் அறிக்கை அர்த்தமற்றது: கிருஷ்ணசாமி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் தோல்வி பயம் காரணமாக இறுதி நேரத்தில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையானது அர்த்தமற்றது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ:












Click it and Unblock the Notifications