பெற்றோரை வீட்டுக்குள்ளேயே பூட்டிவிட்டு காதலனுடன் மாணவி “எஸ்கேப்”!
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் மாணவி ஒருவர் பெற்றோரை வீட்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டு காதலனுடன் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்து, அவர்கள் மாணவியை கண்டித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோரை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவை வெளி பக்கமாக பூட்டி விட்டு மாணவி தப்பினார்.
கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அவர்கள் கூச்சலிட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். மாணவியை தேடியபோது அவர் மாயமாகி இருந்தார்.
இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்து இருந்தார். போலீசார் மாணவியின் காதலனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாணவி, தனது காதலனுடன் வடசேரி காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார். போலீசார் அறிவுரை கூறி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அவரது காதலனை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications