ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 9.00 க்கு நடைபெற்றது. கடந்த 18 ம் தேதி முதல் யாக சாலையில் வேத விற்ப்ன்னர்கள் மந்திரம் முழங்க, ஹேமகுண்டங்கள் வளர்த்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இவ்விழாவினை ஒட்டி ஸ்ரீ வடபத்தர சயனர் சன்னதி கோபுரம் தங்க தகடுகள் பதிக்கும் பணியும் மற்றும் தமிழக அரசு சின்னமான ராஜகோபுர திருப்பணியும் முடிவுற்றதை ஒட்டி, இன்று காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் கோபுரத்திற்கு பட்டாசாரிகள் வேத மந்திரம் முழங்க குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவினை காண ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நமோ நாராயணா என்ற கோஷத்தை முழங்கி இறைவனை வழிபட்டு சென்றனர். இந்த கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications