தேர்தல் கச்சேரிகள் நடந்தா என்ன? கும்பகோணத்தில் களைகட்டிய இசைவிழா
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டிக் கொண்டிருக்கிறது... ஆனால் இந்த களேபரங்களுக்கு நடுவே கும்பகோணத்தில் தியாகபிரும்ம இசைவிழாவில் இசைக்கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடினர்.












Click it and Unblock the Notifications