தனிக் கட்சி தொடங்குகிறார் தினகரன்... கொளுத்திப் போடும் குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன்
தனிக் கட்சி தொடங்குவதற்காக தினகரன் ஆயத்தமாகிறார் என்று குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமசந்திரன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் : தனிக் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருவது போல் தெரிகிறது என்று குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமசந்திரன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே அதிகார போட்டி அதிகமாகி விட்டது. இதனால் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவிட்டு வந்தார்.

தன்னை எதிர்த்து பேசுபவர்களின் பதவிகளை பறித்து வந்த தினகரன், ஒரு கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவியை பறித்தார். இந்நிலையில் எடப்பாடி தலைமையில் பொதுக் குழு கூட்டி சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்ததை தினகரனால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதுகுறித்து அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரில் குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கூறுகையில், தனிக் கட்சி தொடங்க ஆயத்தமாகிறார் டிடிவி தினகரன்.

ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கியதில் இருந்தே அவரது தனிக்கட்சிக்கான அறிகுறி தெரியவந்துள்ளது. சசிகலாவையும், தினகரனையும் சேர்த்துக் கொண்டால் எடப்பாடியின் ஆட்சி நல்ல ஆட்சி. இல்லாவிட்டால் கெட்ட ஆட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications