குஷ்பு பிரசாரம் திடீர் ரத்து.. உடல் நலக் குறைவால்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகை குஷ்பு இன்று செய்யவிருந்த பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து இன்று (15-ந் தேதி) பிரச்சாரம் செய்ய இருந்த குஷ்பு சுந்தரின் சுற்றுப்பயணம் உடல் நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. சுற்றுப்பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களுக்காக தீவிரமாக வாக்கு சேகரித்து பிரசாரம் செய்து வருகிறார். மிகவும் தாமதமாகத்தான் குஷ்பு பிரசாரத்தைத் தொடங்கினார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவரது பிரசாரம் இன்று ரத்தாகியுள்ளது.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications