குஷ்புவை பாரத மாதாவாக சித்தரித்து போஸ்டர்: மீண்டும் சர்ச்சை
சென்னை: நடிகை குஷ்புவை பாரத மாதாவாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
வழக்கமாக ஜெயலலிதாவைத் தான் இப்படி ஏதாவது சித்தரிப்பர் அதிமுகவினர். ஆனால், இப்போது குஷ்புவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.

திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் பற்றி அவர் கூறிய கருத்துக்கள், பின்னர் சினிமா விழாவில் சாமி படம் அருகே செருப்பு காலுடன் உட்கார்ந்து இருந்தது, சமீபத்தில் ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து வந்தது என குஷ்புவுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சமே இல்லை.
இந் நிலையில் இப்போது குஷ்புவை பாரத மாதாவாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.
இந்திய வரை படத்தின் மேல் குஷ்பு பாரத மாதா உருவத்தில் இருப்பது போன்று இந்த போஸ்டர் அச்சடிக்கப்பட்டு உள்ளன.
இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் தி.மு.கவை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுடன் டெல்லி சென்று அந்த மாநில சட்டமன்றத் தேர்தைலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்து விட்டு திரும்பியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications