குற்றத்தை வேடிக்கை பார்ப்பதும் குற்றம்தான்.. ஸ்வாதி கொலையைத் தடுக்காதோர் மீது குஷ்பு ஆவேசம்
சென்னை: குற்றம் செய்வது மட்டும் குற்றமல்ல. மாறாக ஒரு குற்றச் செயல் நடப்பதை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்ப்பதும் கூட குற்றம்தான் என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் பெண் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது. பலரும் இந்த கொடும் செயலுக்கு அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

அதை விட முக்கியமாக சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த யாருமே கொலையாளியைத் தடுக்கவோ, பிடிக்கவோ முயலாமல் அமைதியாக இருந்ததுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை குஷ்புவும் தனது டிவிட்டர் பக்கத்தில் குமுறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒரு குற்றச் செயலுக்கு நாம் சாட்சியாக இருக்கிறோம் என்றால் நிச்சயம் அந்த வேடிக்கை பார்த்தலும் கூட குற்றச் செயல்தான். யாராவது சிலர் முன்வந்து அந்தக் கொலைகாரனைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்' என தனது ஆதங்கத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
Wen u r a witness 2 a crime n u keep quite abt it,u r equally responsible 4 d crime..wish sum1 cud hve cme 4wrd n spkn abt d killer #swati
— khushbusundar (@khushsundar) June 25, 2016
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications