"டாஸு".. பணம்... துட்டு... மணி மணி... குஷ்பு அட்டாக்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: தமிழகத்தில் மதுக்கடைகளை மூடிவிட்டால் மிடாஸ்க்கு வரும் வருமானம் போய்விடும் என்றும் ஜெயலலிதாவிற்கு கிடைக்கக்கூடிய கமிஷன் கிடைக்காமல் போய்விடும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். நாங்குநேரி சட்டசபை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து வாக்கு சேகரித்த குஷ்பு, 5 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சியில் எந்த வித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications